Xfacto
- Commenters
- 50
- Top comment
- 4.6K
- Typical top
- 1K
- Hit 10K+
- -
Top commenter
வாழ்வதற்காக படிக்க வேண்டும் படிப்பதற்காக வாழ கூடாது
Top commenters
“தங்குவேன்னு சொன்னா என்ன அங்க அனுப்புவியா?😮”
“பாவம் பிள்ளைங்க 😭.”
“சாப்பாடு இருந்தால் போதும். இது போன்ற அமைதியான இடம் எனக்கு சொர்க்கமாகும்.”
“ஒவ்வொரு நாட்டிலும் ஒரு உலக அதிசயம் இருக்கு ஆனால் ஒரு நாடே உலக அதிசயமா இருக்குனா அது சீனா தான் என்று தோனுது 🤔🤔🤔🤔🤔”
“நான் அந்த வண்டி ஓட்டும் டிரைவர் அந்த வண்டியை சுத்தம் பண்ற ஆளும் நான்தான் அதன் கஷ்டங்களும் வழிகளும் எனக்கு நல்லாவே தெரியும்”
“வாய்ப்பு கொடுத்து பாருங்க அதுக்கு தனியா ஒரு கூட்டம் லைன்ல நிக்கும் 😂😂😂”
“என்னை விட்டா சாவுற வரைக்கும் தங்குவேன்”
“அது என்ன ஆச்சர்யம் தமிழ் நாட்டுலயும் கூகுள் மேப் டர்ன் லெப்ட் னு சொல்லும் திரும்புனா பெரிய பள்ளம் இருக்கும் 😅😅😅”
“நடு ராத்திரி நாங்க ஏன் சுடுகாடு போகனும் மச்சி😊”
“அபோய்யா அதுதான் சொர்கம் நாட்டுல இருக்க பேய் பிசாசுங்க கூட இருக்கதை விட அது எத்தனையோ மேல்”
“அதில் விழுந்தவர்கள் உயிருடன் வந்த நிகழ்வு இருக்கிறது. அதில் விழுந்து விட்டால் உடனே பூமிக்குள்ளே மண்ணில் புதைந்து போக மாட்டார்கள். அதில் விழுந்தவுடன் அந்தத் தண்ணீர் ஒரு நிமிடத்துக்குள்ளேயே உள்நோக்கி இழுத்து வெளியில் கால்வாய் பகுதியில் ஆறு போல ஓட ஆரம்பித்து விடும். ஆனால் அதில் விழுந்துட்டால் மன தைரியம் தான் வேண்டும்.”
“நல்ல வேளை, நான் சீனா ல பிறக்கல😂😂😂😂 நன்றி கடவுளே!!!!”
“கல்வியில் முதலிடத்தில் இருக்கும் பின்லாந்து 6 வயசுலதான் கல்வி கற்கவே தொடங்குறாங்க...”
“இருபுறமும் இரண்டு பழைய வீடுகள் அரணாக காத்து நின்றதால் தான், அந்த வீடு தப்பியது.முடிஞ்சா அந்த பழைய வீட்டின் தொழில் நுட்பத்தை விளக்குங்க”
“1000 ம் இருந்தாலும் சீனா க்காரன் சீனாக்காரன் தான். அற்புத மூளைக்கார சக்திகள்+வளர்ச்சி. ❤🎉🎉”
“இவர்களை உயிருள்ள உணர்வற்ற robot aa மாற்றுகிறார்கள்”
“எங்க ஊரு சென்னை சிட்டிக்கு வாங்க இங்க ரோடு எது பள்ளம் எது அப்படின்னு தெரியாது. எல்லா இடத்திலும் ரோட்ல தான் பல்ல இருக்கோம் ஆனா இங்க பள்ளத்துல தான் ரோடு இருக்கு அதனால ஒவ்வொரு அடி உங்களுக்கு ஆபத்தா இருக்கும் திரில்லா இருக்கும் வந்து பாருங்க பத்து வருஷமா பாதாள சாக்கட வேலை, கேபிள் வேலை, கரண்ட் கேபிள் வேலை,மெட்ரோ வேலை பாலம் வேலை இப்படி இன்னும் 50 வருஷத்துக்கு குத்தகை எடுத்து இருக்காங்க...”
“நம் நாட்டில் கட்டும் வரி பணம் எல்லாம் சிலர் வாய்க்கு போய்விடுகின்றது”
“சொன்ணா புரியாது, ஒரு தடவ பொறுமையா சுத்திட்டு இருந்தத கவனிக்காம, phone la Torch அடிச்சி பாக்கும் போது கழுத்து lock ஆகி மாட்டிகிட்டேன், just mis la machine off பண்ணிட்டாரு driver. அந்த driver கு நன்றி ❤️ மறு ஜென்மம் எடுத்தமாறி இருக்கு, 1 year aagapodhu November 22 vandha”
“இப்ப தாம்பா இந்த ஆட்டையே பார்க்கிறோம். என்னம்மோ ஒரு மனிதன் குனிந்து நடந்து போற மாதிரி இருக்கு”
“கண்டுபிடித்த நல்லவர்களுக்கு கோடி நன்றி!!!”
“அதிக சம்பளம் னு சொல்றீங்க ஆனா அங்கெல்லாம் அதுக்கேத்த விலைவாசி தான்.”
“எனக்கு வீடியோல பார்த்ததுமே herat ல வலி வருது”
“உன் பக்கத்தில் ஆயிரம்பேரும் உன் வலது புறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும் அது உன்னை அனுகாது. "கடவுளின் பாதுகாப்பே"”
Top comments
No comments this month
Tools for creators
- Open YouTube Studio
YouTube Studio
OfficialYour YouTube stats and comments.
- Open vidIQ
vidIQ
FreeFind video ideas that get views.
- Open TubeBuddy
TubeBuddy
FreeSEO and A/B tests inside YouTube Studio.