Xfacto
- Commenters
- 50
- Top comment
- 4.6K
- Typical top
- 1K
- Hit 10K+
- -
Commenters 26 to 50
“Ayyo kekumpothe romba bayam eruku entha mari life risk ethu wela seira construction workers and hardworkers ku bigg respect bro 🫡🫡😞”
“நீரின் நேரடி விசையில் சிக்கவில்லை அவ்வளவு தான்”
“Indha madhiriyana vishyathukku robot vandha parva illa 😊”
“இறைவன் நாடியதே நடந்து”
“That goat mind voice: adhu enna hornahh daa amukki pakkara😂😂😂😂”
“கடவுளின் கிருபையே”
“மண்டாடி படத்தில் இப்படி ஒரு சூழல் kaatuvanga அது போல் உள்ளது”
“இதுவரைக்கும் பார்க்காத காணொளி பதிவு ஆட்டின் பின் பகுதியும் ஆட்டின் வால் பகுதியும் இதுதான் முதல் தடவை நான் கேள்விப்படும் காணொளி பதிவு அழகான காணொளி அமைத்துக் கொடுத்த நண்பருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉”
“வாழ்க்கைச்செலவு வீட்டு வாடகை மருத்துவ காப்புறுதி வரி இதுபோன்ற செலவுகளையும் கணக்கிடனும் மாமூ”
“ஊட்டியிலெ மனிதர்களோடு வாழ பழகிருச்சு அது பாட்டுக்கு அது போகும் நம்ம பாட்டுக்கு நம்ம போகணும் அதை சீண்டாத வரைக்கும் பிரச்சனை இல்லை”
“மனிதன் எல்லாத்தையும் தின்றுவிடுவான்.. அந்த ஆட்டை பார்க்கத்தான் பாவமாக இருக்கிறது.”
“மிக சரியான தீர்வு”
“இது மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகமாக காணப்படுகிறது”
“Edukku ippadiyellam katraangannu ninaikirom”
“சொந்த நாட்டை விட்டு எங்க போனாலும் அகதி தான் என்றைக்கு வேண்டுமானாலும் போடான்னு தொரத்திவிட முடியும். 😏🇮🇳”
“சொர்க்கம் என்றாலும்கூட நம்ம ஊரே சிறப்பாக இருக்கும் கங்கை அமரன் எழுதிய வரிகள்”
“ஒரு ஜாண் வயித்துக்கு தான் மனுசன் எவ்ளோ கஷ்டப்படுறான்..”
“எங்கள் ஊர் ஏற்காடு நாங்கள் தினமும் பாத்துகிட்டு இருக்கிறேன் மிகவும் ஆபத்தான காட்டு எருமை”
“Singapore la Yennoda mama itha machine la Vela pakkum pothu eranthudanga”
“டைரக்டர் அமீர் பாய் கன்னில் இந்த ஆடு மாட்டாம பாத்துக்குங்க😂”
“இயற்கை வளங்களை அழிக்காமல் குறைக்காமல் சிதைக்காமல் இருந்தாலே போதும் அது தான் இயற்கைக்கு மனிதன் செய்யும் மிகப்பெரிய பேருதவி”
“தமிழ்நாடுதான் சார் Salary King! 😄 ஒரு வார்டு மெம்பரில் இருந்து கவுன்சிலர், வட்டம், மாவட்டம், MLA, MP, அப்புறம் அமைச்சர் வரை… நல்ல வருமானம்! உலகத்துல இதைவிட அசால்ட்டா அடிக்க முடியுமா? 😂 சின்ன project-ல அடிச்சா 2 கோடி…கொஞ்சம் பெரிய projectனா 5 கோடி… அதுவே ஒரு பாலம் கட்டணும்னா 50 கோடி… Tender விட்டா 400 கோடி… Transformer மாத்துனா 350 கோடி… மணல் அள்ளுனா 100 கோடி…Employment Exchange-ல 800 கோடி…TASMAC-ல வேலை பார்த்தா 1000 கோடி… Education Department-ன்னு வந்துட்டா 4000 கோடி… எல்லாத்துக்கும் General Manager-கள் போனா மாதத்துக்கு 30,000 கோடி! 😂😂 எவ்வளவு வேண்டுமானாலும் அடிக்கலாம்…ஆனா ஆதாரம் இல்லாமல் அடிக்கக் கத்துக்கிட்டா போதும்! 😄”
“நா பாத்துருக்கே ஏன்னா நான் தா கொடைக்கானல்ல இருக்கேன்ல😅😅😅😅”
“விலை மதிக்க முடியாத மனித உயிர்கள் இனி பாதுகாப்பாக இருக்கும். புதிய.... அற்புதமான கண்டுபிடிப்பாளருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் 🎉🎉🎉❤❤❤”
“Amazing use of technology 👍🏼 this is what I call a invention of real need.”
Top comments
வாழ்வதற்காக படிக்க வேண்டும் படிப்பதற்காக வாழ கூடாது
😱 why? | China's Shocking School System #shorts #tamil #news #facts #school #china #lifestyle #fyp1mo agoView on YouTubeதங்குவேன்னு சொன்னா என்ன அங்க அனுப்புவியா?😮
😱Loneliest House in the World #shorts #tamil #news #facts #Mystery #island #travel #house #fyp2mo agoView on YouTubeபாவம் பிள்ளைங்க 😭.
😱 why? | China's Shocking School System #shorts #tamil #news #facts #school #china #lifestyle #fyp1mo agoView on YouTubeசாப்பாடு இருந்தால் போதும். இது போன்ற அமைதியான இடம் எனக்கு சொர்க்கமாகும்.
😱Loneliest House in the World #shorts #tamil #news #facts #Mystery #island #travel #house #fyp2mo agoView on YouTubeஒவ்வொரு நாட்டிலும் ஒரு உலக அதிசயம் இருக்கு ஆனால் ஒரு நாடே உலக அதிசயமா இருக்குனா அது சீனா தான் என்று தோனுது 🤔🤔🤔🤔🤔
🤯8D City that even confuses Google Maps #shorts #tamil #news #facts #China #travel #Engineering #fyp1mo agoView on YouTubeநான் அந்த வண்டி ஓட்டும் டிரைவர் அந்த வண்டியை சுத்தம் பண்ற ஆளும் நான்தான் அதன் கஷ்டங்களும் வழிகளும் எனக்கு நல்லாவே தெரியும்
😱You have to risk your life to do this job #shorts #shortsfeed #tamil #news #facts #job #truck #fyp2mo agoView on YouTubeவாய்ப்பு கொடுத்து பாருங்க அதுக்கு தனியா ஒரு கூட்டம் லைன்ல நிக்கும் 😂😂😂
😱Loneliest House in the World #shorts #tamil #news #facts #Mystery #island #travel #house #fyp2mo agoView on YouTubeஎன்னை விட்டா சாவுற வரைக்கும் தங்குவேன்
😱Loneliest House in the World #shorts #tamil #news #facts #Mystery #island #travel #house #fyp2mo agoView on YouTubeஅது என்ன ஆச்சர்யம் தமிழ் நாட்டுலயும் கூகுள் மேப் டர்ன் லெப்ட் னு சொல்லும் திரும்புனா பெரிய பள்ளம் இருக்கும் 😅😅😅
🤯8D City that even confuses Google Maps #shorts #tamil #news #facts #China #travel #Engineering #fyp1mo agoView on YouTubeநடு ராத்திரி நாங்க ஏன் சுடுகாடு போகனும் மச்சி😊
😱 why?| If you fall into this hole, you can never come back #shorts #tamil #news #facts #engineering1mo agoView on YouTube
Tools for creators
- Open YouTube Studio
YouTube Studio
OfficialYour YouTube stats and comments.
- Open vidIQ
vidIQ
FreeFind video ideas that get views.
- Open TubeBuddy
TubeBuddy
FreeSEO and A/B tests inside YouTube Studio.