Vijay Television
- Commenters
- 237
- Top comment
- 5.2K
- Typical top
- 487
- Hit 10K+
- 0%
Commenters 76 to 100
“Muniyamma doing like thamarai + watermelon star”
“Speed ah track pora serial ayyanar thunai serial matum than”
“1 month baby ah idhu😂”
“பாண்டியன் பேசுனது யாருக்கெல்லாம் கரெக்ட்ன்னு தோணுது”
“இவள் வில்லி மாதிரி இருக்கா வில்லி ஹீரோயின் மாதிரி இருக்கா😂😂😂”
“உண்மையில் மஹாநதி கதையை விட அய்யனார் துணையின் கதை நன்றாக தான் உள்ளது.... நாளுக்கு நாள் மஹாநதி பார்க்கவே பிடிக்கவில்லை 🤧....”
“Ithuvum nallathan irukku 🥰”
“Will miss Gomathi Malar Mathi bonding 😢❤”
“kooda pora Driver avaru istathu saapidalaam.. aana pondatti mattum ivaru solrathu thaan saapidanum😂😂 ivaru 2 fried rice vaanguvaaru,aana ivaanga saapida maatanga, banana vaangi saapiduvaanga 😊”
“நல்லா சொல்லும்மா. காதில் இன்பம் பாய்கிறது. தனக்கான வேலைகளை தானே செய்து பழகாதவன்... பிற்காலத்தில் அனுபவிப்பான். ❤❤”
“Vika வின் ❣️காதல் பயணத்தில் அங்கமாக இருந்து அவர்களின் சண்டை, சேட்டை கோபம், சிரிப்பு,மகிழ்ச்சியை, அழுகை, இவை அனைத்தையும் நமக்கு முன் பார்த்து ரசித்து அவர்களின் அளவில்லா காதலில்💞 அழகிய சின்னங்களாக மாறியvijayயின் 🚘vika வின் 🏘️,vika வின் அறை, ஊஞ்சல் இவை அனைத்தும் ✨ இன்று நமக்கு நிசப்தமாக பிரியாவிடை கொடுக்கும் போது இதயம் கனத்து போய்விட்டது அந்த ரணத்தை சொல்ல வார்த்தையே இல்லை💔 vika ரசிகர்களுக்கு மட்டுமேஇந்த உணர்வு புரியும்🥺 தன் உள்ளத்தில் உள்ள இனம் புரியாத உணர்வை தன் கண்களில் காவேரி ஆக Lp வெளிப்படுத்திய விதம் 👌 கேமராமனின் காட்சி அமைப்பையும் எடிட்டரின் எடிட்டிங்ளையும் பாராட்ட வார்த்தைகளை இல்லை நாங்கள் அனைவருமே MN✨vika❣️( Swami &lp) இவர்களின் ரசிகர்கள் என்று மனதார பெருமைப்படுகிறோம் 💫”
“ஷாத்திகா உன்னால் முடிந்த வரை போராடுமா உன் நல்ல மனசுக்கும் திறமைக்கும் உன் ரசிகர்களின் துணை என்றும் இருக்கும்”
“இப்ப லாம் மகாநதி ஓரங்கட்டியாசி அய்யனார் துணை best nu யார் எல்லாம் நினைக்கிறீங்க ❤️❤️❤️❤️❤️”
“மத்தியான நேரத்தில் படம் பார்த்தால் வீடு விளங்காதா இது என்ன புது கதை 😅😅😅😅”
“அந்தந்த நிகழ்ச்சிக்கு அந்தந்த தொகுப்பாளர் தான் அழகு..Rakshan is back again😊.”
“இந்த சீரியலின் பரப்பரப்பான இறுதி கட்டத்தை நோக்கி இந்த வார்த்தையை கேட்க யாரெல்லாம் ஆவலாக உள்ளீர்கள்😂”
“Enna di ithu😂”
“Ada namma Bharathi😌❤️”
“Ethuku ellaiya sir oru end uh😂”
“Kaveri...ah almost ellarum verukka arambichuttanga.....”
“இப்படியும் ஒரு தாயா 😮”
“Muni to Vjs ,,, உன்னால் முடிஞ்சா என்னை எலிமினேட் பண்ணு. அப்டி பண்ண நீ என்னை பார்த்து பயந்துடான்னு அர்த்தம்”
“Intha serial mudichividunga da”
“கிணறு ல தள்ளி விட்டா பேச்சு வருமா 🙄🤔இது முதலயே தெரிந்து இருந்தால் உன்னை எப்பயோ தள்ளி விட்டு இருப்பாங்க😂😅”
“Ena elavu da ithu 😂😂😂😂”
Top comments
No comments this month
What wins here
- 9
- Typical length (words)
- Statement
- Top opener
- 9%
- Ask a question
- 1%
- Name the creator
Similar creators
Tools for creators
- Open YouTube Studio
YouTube Studio
OfficialYour YouTube stats and comments.
- Open vidIQ
vidIQ
FreeFind video ideas that get views.
- Open TubeBuddy
TubeBuddy
FreeSEO and A/B tests inside YouTube Studio.