Top comment
Vika வின் ❣️காதல் பயணத்தில் அங்கமாக இருந்து அவர்களின் சண்டை, சேட்டை கோபம், சிரிப்பு,மகிழ்ச்சியை, அழுகை, இவை அனைத்தையும் நமக்கு முன் பார்த்து ரசித்து அவர்களின் அளவில்லா காதலில்💞 அழகிய சின்னங்களாக மாறியvijayயின் 🚘vika வின் 🏘️,vika வின் அறை, ஊஞ்சல் இவை அனைத்தும் ✨ இன்று நமக்கு நிசப்தமாக பிரியாவிடை கொடுக்கும் போது இதயம் கனத்து போய்விட்டது அந்த ரணத்தை சொல்ல வார்த்தையே இல்லை💔 vika ரசிகர்களுக்கு மட்டுமேஇந்த உணர்வு புரியும்🥺 தன் உள்ளத்தில் உள்ள இனம் புரியாத உணர்வை தன் கண்களில் காவேரி ஆக Lp வெளிப்படுத்திய விதம் 👌 கேமராமனின் காட்சி அமைப்பையும் எடிட்டரின் எடிட்டிங்ளையும் பாராட்ட வார்த்தைகளை இல்லை நாங்கள் அனைவருமே MN✨vika❣️( Swami &lp) இவர்களின் ரசிகர்கள் என்று மனதார பெருமைப்படுகிறோம் 💫
1.1K likeson Vijay Television
Mahanadhi | Episode Promo | 23rd June 2026
More comments
Tools for commenters
- Open Hemingway Editor
Hemingway Editor
FreeMakes your writing short and punchy.
- Open Google Trends
Google Trends
OfficialSee what topics are rising.
- Open Social Blade
Social Blade
FreeStats for any channel.