Skip to content
Fact Origin Tamil

Fact Origin Tamil

@factorigintamil59K subs YouTube
Commenters
25
Top comment
338
Typical top
42
Hit 10K+
-

Top commenter

@kannan3185@kannan3185338likes1 comment

அங்க தார் கூடுதலா போடுறாங்க இங்க ஊறுகாய் மாதிரி தொட்டுக்குவாங்க

338likesஜெர்மனி ரோடுகள் 100 வருஷம் உழைக்க இதுதான் காரணமா? | German Road Technology #shorts #factorigintamilView on YouTube

Top commenters

  1. Rank 2@DPFAMILY-Melb132 likes

    “ஆஸ்திரேலியாவில் இந்த மாதிரியெல்லாம் பொதுவாக வேலை செய்ய மாட்டாங்க. நான் Construction Site-ல In-charge ஆக வேலை பார்த்திருக்கேன். எனக்குத் தெரிந்த வரைக்கும் இங்கே இந்த மாதிரி System எல்லாம் கிடையாது. பொதுவாக Solar Panel தான் போடுவாங்க. அதிகபட்சமாக Solar Panel-க்கு Battery Storage System சேர்த்துப் போடுவாங்க. இதைத் தவிர நீங்கள் சொல்ற மாதிரியான விஷயங்கள் Construction Site-களில் பொதுவாக பயன்படுத்தப்படுவதில்லை.”

  2. Rank 3@rajaramramkumar1627117 likes

    “வீட்டுக்கு சரிவராது பெருமைக்கு எருமையை மேய்க்க வேண்டாம்”

  3. Rank 4@LindaloganathanLoganathan94 likes

    “Lord Jesus please bless this boy”

  4. Rank 5@mallihabasakaran74 likes

    “கீழே விழுந்து விடுவோம் அதிகம் பாலிஷ்.....”

  5. Rank 6@RafiqIbrahim-y4t64 likes

    “மக்களுக்காக சேவை செய்யும் அரசு யாராக இருந்தாலும் அவர்கள் மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள்❤❤❤❤🎉”

  6. Rank 7@Manu-g5w9y
    @Manu-g5w9y

    1 comment

    59 likes

    “வேலை செய்யாம எப்படி கொள்ளை அடிக்கலாம் என்று யோசிக்கும் அரசியல்வாதிகள் இருக்கிற வரைக்கும் நல்ல ரோடு கணவிலதான் பார்க்க முடியும்”

  7. Rank 8@anandgovindaraj391950 likes

    “This is not Australia, probably this place is in US, don’t give false information”

  8. Rank 9@antonypoovar327148 likes

    “God bless you”

  9. Rank 10@mohan-xl9tf
    @mohan-xl9tf

    1 comment

    45 likes

    “நான் ஆஸ்திரேலியாவில் வாழ்கிறேன், இந்த tiles போட அதிகம் செலவு செய்ய வேண்டும். ரொம்ப பேர் விரும்ப மாட்டார்கள்”

  10. Rank 11@miyakookie748743 likes

    “இறைவா இந்த குழந்தையின் நிலை நீங்க அறியனும் கர்த்தாவே அற்புதம் நிகத்தும் ராஜா யாராவது அந்த பையனை பார்த்தால் இறைவன் வரிகையை கவனிச்சா தேவர் உடனே சரி செய்வார் உறுதியா சொல்றேன் ஆண்டவரை பார்த்தால் போதும் 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹”

  11. Rank 12@ShunmugasundaramSRS42 likes

    “ஒவ்வொரு நாட்டின் சீதோஷ்ண நிலை வேறு. குளிர் பிரதேச நாடுகளில் பலகை அடிக்க முடியாது. சீட் தான் அமைக்க வேண்டும். அதனால் அவர்கள் செய்வது தான் உயர்வு என சொல்லக் கூடாது”

  12. Rank 13@ShanmugamSundaram-k7p40 likes

    “அவனுக்கு லைக் கொடுக்கிறோம் உனக்கு கொடுக்க மாட்டோம்”

  13. Rank 14@RaviChandran-du1qg33 likes

    “போதும் முட்டு,தஞ்சாவூர் வந்து பாரு,ஆவுடையார் கோவில் வந்து பாரு,மதுரை மீனாட்சி கோவில் 🛕 வந்து பாரு,திருச்சி திருவானைக்காவல் வந்துபாரு,கரிகாலன் கல்லணை வந்து பாரு,இப்படி ஏராளம் நம்மூரு எந்தளவு கட்டுமான கலையில் முன்னோடிகள் என்பது தெரியும்.எதையாவது பதிவு போட்டு பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம்.அந்தந்த நாட்டிற்கேற்ப கட்டிடக்கலை இருக்கும்.எதுவும் தெரியாமல் எதையாவது பதிவேற்றக்கூடாது.மொக்க வாங்க நேரிடும்.இது தேவையா?எந்த நாட்டுடனும் எந்த நாட்டையும் ஒப்பிட வேண்டாம்.india is always great.”

  14. Rank 15@RajamahSubramaniam-r3g32 likes

    “Eraiva nee tunai Anbe Shivam nandri nandri nandri eraiva”

  15. Rank 16@mohammednaslin882332 likes

    “இந்த மீன் அவ்வளவு சுவையாக இருக்கும் ஆனால் ஏன் இந்த மனிதர்கள் இப்படி பண்ணுகிறார்கள். ஒரு பொருள் எங்கே கூடுதலாக இருக்கிறதோ அல்லது ஒரு பொருள் எங்கே அதிகமாக இருக்கிறதோ அதன் மதிப்பு யாருக்கும் தெரிவதில்லை.🙂‍↕️”

  16. Rank 17@gopinath8932
    @gopinath8932

    1 comment

    28 likes

    “சும்மா பாத்துக்கலாம் அவ்வளவு தான்😅😅😅”

  17. Rank 18@peaceistobe
    @peaceistobe

    1 comment

    28 likes

    “really dangerous for health”

  18. Rank 19@TVSB51
    @TVSB51

    1 comment

    27 likes

    “அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை..... தேவை என்றால் பணம் இருந்தால் போட்டு கொள்வார்கள்”

  19. Rank 20@kalpanavij349227 likes

    “அந்த நாட்களின் மொசைக்”

  20. Rank 21@gdrgdr4177
    @gdrgdr4177

    1 comment

    25 likes

    “எங்க ஊரு ஓட்டுற ஐரோப்பாக் கண்ட்ரி வெயில் ஜாஸ்தி தாறு உருகுது என்று சொல்லிட்டு இருக்காங்க”

  21. Rank 22@balamurugan966525 likes

    “உலகத்தில் நீங்கள் எந்த மூலையில் இதை போட்டாலும் அந்தப் புகழ் மாஸ்டர் மகேந்திரனையே சேரும்.”

  22. Rank 23@subaashm4
    @subaashm4

    1 comment

    23 likes

    “அய்யா,எனக்கு 57வயசாகுது,என்னோட14-15வயசுல சித்தாள் வேலைக்கு போய் செய்து இருக்கிறேன்..இது 30-40ஆண்டுகளுக்கு முன்பே நம்மூரில் ட்ரெண்டானது..”

  23. Rank 24@sivanamma290123 likes

    “இது நன்றாகவே இல்லை, இதை பார்க்கும் போதே தலை சுற்றி, மயக்கம் வருவது போல் உள்ளது😏🥺🥺👎👎”

  24. Rank 25@saleemmannai436221 likes

    “😂 Very good 👍 👏 information marking about the blankets detail's 😅😅😅😅😅😅😅”

Top comments

No comments this month

Tools for creators

Find a creator