Covai Express
- Commenters
- 30
- Top comment
- 810
- Typical top
- 74
- Hit 10K+
- -
Top commenter
உங்களுடைய ரீல்ஸ்ல சமுதாய அக்கறை இருக்கு. இப்படித்தான் பண்ணனும் ரீல்ஸ்
Top commenters
“இந்த மாதிரி parents ku தான் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.”
“நீங்கள் செய்த ரிலீஸ் லையே எனக்கு பிடித்தது இதுதான்”
“கேள்வி கேட்டிட்டீங்க .... எதுக்கும் 3 நாள் Wait பண்ணுங்க .......”
“நீ தான் யா உண்மையான நடுநிலைவாதி.. வாழ்த்துக்கை 👏”
“பதில் வருகிறதோ இல்லையோ, கேள்வி கேட்பதை நம் கடமை ஆக்கிக்கொள்ள வேண்டும்”
“மிக நீண்ட நாட்களுக்கு பிறகு சிறப்பான கருத்துடைய வீடியோ. வாழ்த்துக்கள்.🌹🌹🌹”
“நான் மனதில் நினைத்திருந்த கேள்விகள் அனைத்தும் நீங்கள் கேட்டு விட்டீர்கள்”
“இந்த மாதிரி Normal ஆ கேள்வி கேட்டா அவருக்கும் தெரியாது, ஓட்டுபோட்டு இன்னுமும் அவரை நம்பிட்டு இருக்கற அவர் ரசிகர்களுக்கும் தெரியாது, boss. அவருக்கு Administration, Management எதுவும் தெரியாது, அக்கறையும் காட்டல boss.”
“ஆகச்சிறந்த கல்வி,மருத்துவம்,தூய குடிநீர்,இவையனைத்தும் சிறந்த அரசால் மக்களிற்கு இலவசமாக கொடுக்கவேண்டியது.”
“நீ அணிலாக மாறிய தருணம்😁”
“சிறுவர்களுக்கு கியர் வண்டி வாங்கி கொடுக்கும் பெற்றோர்களின் குடும்பங்களில் வருமானவரித்துறை விசாரணை நடத்தணும் ....”
“உங்கள் வீடியோ 2018 இல் இருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த வீடியோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது 😔😔😔😔😔😔😔”
“இலவசம் தேவை இல்லை.. தரமான சேவை தான் தேவை”
“இலவச பயணம் மிக மிக மோசமான முன்னுதாரணம்.😢😢😢😢😢”
“😂😂😂மாற்றம் - துர்நாற்றம் 💥💥💥”
“ஓட்டுனர்களின் பரிதாபநிலை இது தான்”
“ஐயா நீங்க கத்திட்டே இருக்க வேண்டியதுதான் ஒரு பதிலும் கிடைக்காது உங்களுக்கு”
“அண்னே எனக்கு அரசு முடிவுல எனக்கு ஒரு முரண்பாடு இருக்கு, விவசாயம் நிலத்தை அழிச்சு எந்த ஒரு வளர்ச்சியும் வேண்டாம் சொல்லிட்டு இருந்தாங்க ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி, சொன்ன மாதிரியே விமான நிலையம் வராது னு சொல்லிட்டாங்க. ஆனால் இப்ப தொழிற்த்துரை அமைச்சர், என்ன சொல்லுறாங்கனா மாற்று திட்டம் அங்க வரும் னு சொல்லுறாங்க.. விவசாயிகளிடம் தர போறதில்லை என்றால் இதருக்கு பேசாம விமான நிலையமே வந்திரலாம் ல னே..”
“பேச்சு மட்டும்தான் செயல் கிடையாது”
“அவனே ஒரு அசிங்கம்”
“ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறியமைக்கு நன்றி ஆனால் இன்று சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம் இன்று அதையும் சேர்த்து நினைவு கூர்ந்து இருக்கலாம் 💐”
“சமூக நலத்துறை அமைச்சர் வன்னியரசு சார் என்னசெய்றிங்க இதைப்பற்றி பேசுங்கள் நடவடிக்கை எடுங்கள் சார்”
“அண்ணா அணில்கள் கடிக்க வரும்.பத்திரமா இருங்க”
“அதுக்கு ஒன்னும் பண்ண முடியாது 😂😂 கடமையே காசுதான்”
Top comments
No comments this month
Tools for creators
- Open YouTube Studio
YouTube Studio
OfficialYour YouTube stats and comments.
- Open vidIQ
vidIQ
FreeFind video ideas that get views.
- Open TubeBuddy
TubeBuddy
FreeSEO and A/B tests inside YouTube Studio.