என்னைக்குமே அய்யனார் குடும்பத்திற்கு வானதி சரிப்பட்டு வர மாட்டாள். ஆனால் சந்தா திருமணத்திற்காக அதிகம் நிலா தான் போராடினார் ஆனால் சந்தாவும் சரியான சுயநலவாதியாக மாறி நிலாவை தப்பான நோக்கத்தில் பார்க்கிறார். இப்போது உள்ள சூழ்நிலையில் சரியான பாதையில் நிலாவின் அம்மா தான் சொல்கிறார் நிலாவை விட்டு தராமல். சோழன் பேசாம நிலாவை அழைத்துக் கொண்டு தனி குடுத்தனம் சென்று விடலாம் அப்போதான் நிலாவின் அருமை தெரியும் மற்றவர்களுக்கு💪💪
816likes4repliesSep 17, 2026
- On channel
- #320
- Overall
- #73,480
- Video views
- 1M
