விகாவுக்காகத்தான் மகாநதியை பார்க்க ஆரம்பித்தேன்; மகாநதிக்காகத்தான் ஹாட்ஸ்டார் சந்தா எடுத்தேன். இப்போது விகாவும் மகாநதியும் முடிவடைந்ததால். என் ஹாட்ஸ்டார் சந்தாவுக்கும் இதோடு முடிவு.