Top comment
அழகு மதியை மிகவும் பிடித்தவர்கள்❤❤ இந்த மாதிரி மாமியாருக்கு எல்லாம் இந்த மாதிரி மருமகள்கள் தான் வேண்டும்❤
4.8K likeson Vijay Television
Azhagae Azhagu | 15th to 19th June 2026 - Promo
More comments
- Rank 24.7K likes
மயில் இப்படித்தான் சொல்லுவான்னு யாரெல்லாம் நினைத்தீர்கள்😢❤
- Rank 33.7K likes
இதுதான் நடக்கும் என்று நினைத்தவர்கள்🎉🎉🎉
- Rank 43.6K likes
அழகு மலரை விட ரேவதி நிலைமை ரொம்ப பாவம்😢
- Rank 53.4K likes
இந்த சீரியலுக்கு சுபம் போடும் நாளை எண்ணி ஏங்கும் சங்கம்
- Rank 63.3K likes
இப்போதெல்லாம் சிறகடிக்க ஆசையில் நாம் பார்த்த ப்ரோமோவில் இது செம என்பவர்கள்🎉🎉🎉🎉🎉
- Rank 73.3K likes
விதியோடு மோது மதியோடு மோதாதே😂😂 இனிமேல் தான் இருக்கு இந்த குடும்பத்துக்கு😂 மதியை ரொம்ப ரொம்ப பிடித்தவர்கள்❤❤
- Rank 83.2K likes
ஜாவிதாவது லட்சுமி பிரியா பற்றிய உண்மையை சொல்ல தைரியமா வந்ததே❤😂😂😂😂😂
- Rank 93.1K likes
கண்டிப்பாக சந்தாவுக்கு வேறு ஒருவருடன் தான் திருமணம் நடக்கும் சேரனுக்கு ஜோடி கார்த்திகா தான் அப்படித்தான் கதையை கொண்டு வர போறாங்க
- Rank 103.1K likes
கோமதிக்கு விஜய் டிவி விருதுகளின் சிறந்த மாமியார் விருது கண்டிப்பா குடுக்கணும்❤❤❤🎉🎉🎉🎉
- Rank 112.9K likes
நல்லா போயிட்டு இருந்த கதையை இடையில சொதப்பி முடிவுக்கும் கொண்டு வந்துட்டாங்க இறுதி அத்தியாயத்தை நோக்கி ஏற்றுக்கொள்ள முடியவில்லை❤😢
- Rank 122.8K likes
மலர் மதி ரேவதி இவங்க ஒற்றுமை பிடித்தவர்கள்❤❤❤❤
- Rank 132.8K likes
சேரன் சந்தாவுக்கு கல்யாணம் நடக்கப் போவதில்லை😢சேரன் கார்த்திகா கல்யாணத்தை எதிர்பார்க்கும் சங்கம் 🙋🏻♀️❤
- Rank 142.7K likes
ஐ மிஸ் யூ மகாநதி😢 மீண்டும் வீக்கா ஜோடியுடன் ஒரு சீரியலை எதிர்பார்க்கும் சங்கம் 🙋🏻♀️❤❤❤❤😢
- Rank 152.6K likes
இந்த ப்ரோமோவை பார்த்து யாரெல்லாம் ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டு❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 அப்பா ஒரு வழியா சேரன் சந்தா கல்யாணம் முடிந்தது❤❤❤❤😂😊😊😊😊
- Rank 162.5K likes
முத்துவேல் நானாகத்தான் தடுக்கி விழுந்தேன் யாரும் என்னை தள்ளிவிடவில்லை என்று போலீசிடம் சொல்லுவார் என்று நினைப்பவர்கள்
- Rank 172.4K likes
சேரனுக்கும் சந்தாவுக்கு டாக்டருக்கும் வானதிக்கும் கல்யாணத்தை எதிர்பார்க்கும் சங்கம் 🙋🏻♀️😂😂😂😂❤
- Rank 182.3K likes
இனி இதோட புரோமோ கூட பார்க்க மாட்டேன் என்று சபதம் எடுத்தவர்கள்😂😂😂😂
- Rank 192.3K likes
மலர் ஆசைப்பட்டதை எல்லாத்தையும் நிறைவேற்றுவான் பாக்யராஜ் அவன் வீட்டில் இருக்கும் அடிமைத்தனத்தை தவிர😢
- Rank 202.2K likes
இனிமேல் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை🎉❤😅😅
- Rank 212.1K likes
போயா இந்த வார்த்தை டிரெண்ட் ஆகிடும் போலயே😂😂
Show more
- Rank 222.1K likes
இப்போதாவது உண்மை தெரிந்தது கதிர் பாவம் ❤இப்போதும் சக்திவேல் திருந்த மாட்டான் என்று நினைப்பவர்கள்
- Rank 231.9K likes
சரவணன் வாயிலிருந்து அந்த வார்த்தை வருதுன்னா பாக்கியத்தை குடும்பத்தை பார்த்து அந்த அளவுக்கு பயந்து இருக்கான்😅
- Rank 241.9K likes
பரபரப்பான இறுதி கட்டத்தை நோக்கி இதை கேள்விப்பட யாருக்கெல்லாம் ஆவல்🎉🎉🎉❤❤❤
- Rank 251.9K likes
மாமியார் கணவர் எதிர்த்து பேசுவது நன்றாகத்தான் இருக்கு❤ இதெல்லாம் மதியால் நடந்தது❤❤
- Rank 261.9K likes
இந்த கர்மத்துக்கு ஒரு முடிவு கட்டினால் நல்லா இருக்கும் என்று நினைப்பவர்கள்
- Rank 271.8K likes
இந்நேரம் மனோஜ் எனக்கு அண்ணனாக இருந்தால் தூக்கி போட்டு மிதிப்பேன் தவிர அவனுக்காக பணத்தை நான் ரெடி பண்ணி கொடுக்க மாட்டேன்😂😂😂😂
- Rank 281.6K likes
எத்தனை சீரியல் வந்தாலும் கொஞ்ச நாளைக்கு பிறகு பிரோமோ மட்டுமே பார்க்கும் சங்கம்😂😂😂
- Rank 291.6K likes
நீங்க வேற ஏண்டா மனச நோக அடிக்கிறீங்க😢❤
- Rank 301.6K likes
இந்த சீரியலுக்கு முடிவே இல்லையா என்று ஏங்கும் சங்கம் 🙋🏻♀️😂
- Rank 311.6K likes
இதுக்கு இல்லையா ஒரு எண்டு ஏங்கும் சங்கம்😂😂😂
- Rank 321.6K likes
சேரன் சந்தா கல்யாணம் நின்ன போது கவலைப்பட்ட நாம் எல்லோரும் இப்போது அந்த கல்யாணம் நின்று இருக்கலாமோ என்று நினைக்கும் சங்கம் 🙋🏻♀️😂
- Rank 331.5K likes
இதெல்லாம் இருக்கிறப்ப மகாநதி முடிப்பது யாருக்கெல்லாம் பிடிக்கல😢
- Rank 341.5K likes
இனிமேல் மகாநதி செமையா போகும் என்று நினைக்கும் சங்கம்❤❤❤
- Rank 351.5K likes
விஜயாவை திருத்துவதற்கு பாட்டி ஏதோ முடிவு பண்ணிட்டாங்க😂😂😂
- Rank 361.4K likes
சரவணன் விஷயமா இருந்தா பப்ளிக் ஆக்குற செந்தில் விசயமாக இருந்தால் சைலன்ட் ஆகுற😂 என்ன மீனா உன் லாஜி😂
- Rank 371.4K likes
பரபரப்பான திருப்பங்களுடன் இறுதி அத்தியாயத்தை நோக்கி🎉🎉🎉😂😂😂😂
- Rank 381.4K likes
90 இல் வரவேண்டிய சீரியல்களை இப்ப போட்டு எங்கள் உயிரை எடுக்குறீங்களே😂 சீரியல் ஆரம்பித்ததிலிருந்து முடிவு வரைக்கும் அழுகை தான் போல 😅
- Rank 391.4K likes
இது என்னடா கருமம் இதுக்கு இல்லையடா ஒரு எண்டு😂
- Rank 401.3K likes
இந்த மாதிரி அப்பா அம்மா இருக்கும் வரை பாக்யராஜ் நிலைமை கொடுமை தான்
- Rank 411.3K likes
இனி மகாநதி பிரோமோ வரவே வராதா என்று ஏங்கும் சங்கம் 🙋🏻♀️😢 மிக விரைவில் இரண்டாவது பாகத்தை எதிர்பார்க்கும் சங்கம்❤❤
- Rank 421.2K likes
கண்டிப்பாக சரவணனும் மயிலும் சேர்ந்து வாழனும் என்று நினைப்பவர்கள் பாவம் மயில் சரவணன் தான்
- Rank 431.2K likes
இதை இறுதி கட்டத்தை நோக்கி என்று கேட்டால் யாருக்கெல்லாம் சந்தோஷம்🎉🎉🎉🎉
- Rank 441.2K likes
கண்டிப்பா சோழனிடம் நிலா இதைதான் சொல்லுவான்னு ஏற்கனவே நினைத்தவர்கள்😂
- Rank 451.2K likes
இந்த சீரியலோட வில்லி இந்த பெரியம்மாதான் என்று நினைப்பவர்கள்😂😂
- Rank 461.1K likes
இந்த கிரின்ஜ் சீரியல் ஒரு எண்டு போடுங்கடா😂
- Rank 471.1K likes
புருஷனுக்கும் சக்காளத்திக்கும் விருந்து வச்சியே தமிழு அதுல கொஞ்சம் மருந்து வச்சியா😂😂
- Rank 481.1K likes
பூங்கொடியை பிடிக்கவில்லை என்றாலும் பூங்கொடி கேட்கும் கேள்வி கரெக்ட் தான் ஹீரோ கடத்தினால் நல்லவன் வில்லன் கடத்தினால் கெட்டவன்😂😂😂😂
- Rank 491.1K likes
இனிமே மயில் நல்லவள் சரவணன் கெட்டவன்😂
- Rank 501.1K likes
விரைவில் சுரேஷ் அழகுமதி இந்த ஜோடியை பிடித்தவர்கள் யார் என்று கேட்கும் கமெண்டுகள் அதிகமாக வரும் என்று நினைப்பவர்கள்❤🎉🎉😂
- Rank 511K likes
90ல் போட வேண்டிய சீரியலை இப்ப போட்ட நம்மளை சாகடிக்கரான்😂😂
- Rank 521K likes
பாண்டியன் வானதியை பிரிக்க டாக்டர் பிளான் போட்டான் ஆக வானதிக்கு டாக்டருக்கும் கல்யாணம் பாண்டியன் கிரேட் எஸ்கேப் 😂😂😂
- Rank 531K likes
கதிரை பத்தின உண்மை இப்போதாவது தெரிந்ததே❤ கதிர் செம கேரக்டர்❤❤ இந்த வாரத்தோடு இந்த சங்கமம் நிறைவு பெறுவது நல்லது🎉🎉❤❤❤
- Rank 541K likes
இந்த ப்ரோமோ ரொம்ப ரொம்ப பிடித்தவர்கள்❤❤ குட்டி காவேரிக்கு உண்மை தெரிஞ்சு போச்சு❤❤❤ சூப்பர் புரோமோ🎉🎉🎉
- Rank 551K likes
இன்று முதல் உலக தியாகி தினம் என்று அறிவிக்கப்படும் தமிழ் பிறந்தநாளை😂😂😂
- Rank 561K likes
இதை ப்ரோமோக் கூட ஏண்டா பாக்குறோம் என்று நினைப்பவர்கள்😂
- Rank 57978 likes
இந்த குடும்பத்துக்கான நிலா எவ்வளவு செஞ்சு இருக்கா அண்ணன் தம்பிங்க எல்லாம் வாயை பொத்திக்கிட்டு நிக்கிறாங்க நிலா அம்மா தான் கிரேட்❤❤❤
- Rank 58960 likes
உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் பொண்ணு மாப்பிள்ளை மாறாம கல்யாணம் நடக்குதுன்னா இந்த ஒரு சீரியலில் மட்டுமே😂😂😂
- Rank 59928 likes
அனேகமாக அது பல்லவன் ஆக தான் இருக்கும் என்று நினைப்பவர்கள்😂
- Rank 60928 likes
எப்படியும் இந்த கல்யாணம் நின்னு போயிடும் விஜய் டிவி ஏற்பாடு பண்ண எந்த கல்யாணமும் சரியாக நடந்தது இல்லை 😂ஜோடி இவன் தானே😂
- Rank 61916 likes
என்னதான் சக்திவேல் கெட்டவனாக இருந்தாலும் அண்ணன் மேல் தம்பி வச்சி இருக்கும் பாசம் கிரேட்❤
- Rank 62893 likes
அப்பா அந்த கண்ணுல என்ன நெருப்பு 🔥🔥 அழகுமதி நடிப்பு செம ❤❤🎉🎉🎉🎉🎉
- Rank 63889 likes
விஜய் டிவியில் அடிக்கடி சொல்லுவாங்க பரபரப்பான திருப்பங்களுடன்னு இதுதான் பரபரப்பான திரும்பம்🎉🎉🎉
- Rank 64885 likes
விதியுடன் மோது மதியிடம் மோதாதே😂😂😂
- Rank 65843 likes
இது என்னடா ஞாயிற்றுக்கிழமை மாதிரி தொடர்ந்து ப்ரோமோவா வருது😂😂😂
- Rank 66841 likes
பரபரப்பான இறுதி கட்டத்தை நோக்கி விரும்பும் சங்கம் 🙋🏻♀️😂
- Rank 67839 likes
சுரேஷ் இனி மதிக்கு எதிராக பேச மாட்டான் ஏன்னா வாங்குன அடி அப்படி😂😂😂
- Rank 68832 likes
சுரேஷ் கேரக்டருக்கு தங்கராஜ் கேரக்டர் எவ்வளவு பரவாயில்லைனு தோணுது
- Rank 69809 likes
சீரியல் முடியும் போதுதான் நாலு பேருக்கும் கல்யாணம் என்று நினைத்தோம் நல்ல வேலையாக சோழ நிலா கல்யாணம் முடிந்தது இனி சேரன் சந்தா❤🎉🎉🎉😂😊
- Rank 70795 likes
இவன் திமிருக்கும் அகம்பாவத்துக்கும் இதுவும் வேணும் இன்னமும் வேணும் ஏன் கைது பண்ணாம விட்டுட்டாங்க😅
- Rank 71776 likes
என்னதான் மயில் முன்னாடி தப்பு செய்திருந்தாலும் இப்போது சரவணனை பார்த்து மயில் கேட்ட கேள்வி நூற்றுக்கு நூறு உண்மை🎉🎉🎉
- Rank 72774 likes
பாண்டியன் ஸ்டோரில் சம்பந்தியா வந்து படுத்துனது பத்தாதுன்னு இங்கேயும் சம்பந்தம் வந்துட்டாரு மயிலோட அப்பா😂😂😂
- Rank 73767 likes
அதுக்கு பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாம்😂😂 இப்படி எல்லாரும் சேர்ந்து சுத்துறதுக்கு எதுக்குடா விவகாரத்து😂😂
- Rank 74751 likes
தங்கச்சியாக அழகு மதியையும் நாத்தனா ரக ரேவதியும் பெற கொடுத்து வைத்திருக்கிறால் அழகுமலர்❤❤
- Rank 75748 likes
இந்த சீரியல் மொக்கை நாளும் தேவிபிரியா நடிப்பு அருமை🎉🎉🎉❤❤
- Rank 76735 likes
அப்போ விஜய் ஆக்சனில் இறங்குவான் என்று நினைப்பவர்கள்🎉🎉❤😊
- Rank 77718 likes
கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காதுன்னு எங்களுக்கு எப்பவோ தெரியும்😂😂
- Rank 78688 likes
கிராமத்தில் ஒருத்திக்கு ஒரு செய்தி தெரிந்தாலே ஊரே தண்டோரா போடுவா இதில் 20 பேர் பார்த்திருக்காங்க உலகத்துக்கே தெரியுமே😂😂😂
- Rank 79681 likes
சீரியல் ரொம்ப நாள் ஓடணும்னா கெட்டவன் நல்லவனாக காட்டப்படுவான் சீரியலை உடனே முடிப்பது என்றால் அந்தக் கெட்டவன் உடனே மாட்டப் படுவான்😂😂
- Rank 80672 likes
பரவால்ல நல்லபடியாக முடிந்தது😂❤
- Rank 81671 likes
இந்த ப்ரோமோவை திரும்ப திரும்ப பார்த்தவர்கள் அப்பாடா ஒரு வழியா சேரன் சந்தா கல்யாணம் முடிந்தது அனைத்து சீரியல் நடிகர்களையும் பார்த்தது சந்தோசம்❤❤❤
- Rank 82664 likes
சக்திவேல் கெட்டவனாக இருந்தாலும் அண்ணன் மேல் உள்ள பாசம்❤ க்ரேட்
- Rank 83663 likes
பார்க்கப் போனால் இந்த சீரியலில் பாவப்பட்ட பெண் ஜீவன் இந்த மாமியார் தான் இது தெரியாமல் இவ்வளவு நாள் அந்த மாமியாரை நாம் திட்டி இருக்கோம்😢 இந்த மாமனார் இத்தனை வருஷமா எவ்வளவு கொடுமைப்படுத்தி இருப்பார் 😡
- Rank 84659 likes
இந்த குழந்தை நடிப்பு யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும் சரி அழுகையாக இருந்தாலும் சரி நன்றாக நடித்தது❤❤❤
- Rank 85658 likes
உண்மையிலேயே நிலாவோட அப்பாதான் இந்த கல்யாணத்தில் ஹீரோ❤❤🎉🎉 இவருக்குள் இவ்வளவு ஒரு நல்ல மனிதன் இருந்திருக்கிறார் அப்பா❤❤❤
- Rank 86650 likes
இப்படி பேசுற சுரேஷ் தான் நாளைக்கு அழகுமதிக்காக அம்மா அப்பாவை எதிர்த்து நிப்பான்😂
- Rank 87645 likes
குடும்பத்தில் ஒன்னு ரெண்டு அரைவேக்காடா இருந்தா பரவால்லை இரண்டு மொத்த குடும்பமும் அறை வேக்காடா இருக்கு😂😂😂
- Rank 88629 likes
இதெல்லாம் தேவையில்லாத ஆணி அய்யனார் துணை ப்ரோமோ எங்க
- Rank 89629 likes
சோழனை பார்த்தால் யாருக்கெல்லாம் சிரிப்பு வருது😂😂
- Rank 90623 likes
அய்யனார் துணை அழகே அழகே ப்ரோமோ கேட்கும் சங்கம் 🙋🏻♀️
- Rank 91603 likes
அடுத்த கதிர் ராஜி😂😂😂
- Rank 92598 likes
எப்பா அந்த சந்தோஷத்தோடு சீரியல முடிங்க பா😂
- Rank 93585 likes
இந்தப் ப்ரோமோ ❤நல்லாதான் இருக்கு❤❤ ஆனால் தயவுசெய்து முடிச்சிடுங்க அந்த சீரியலை🙏🏻
- Rank 94576 likes
அன்புக்கு புத்தி தெளிந்த தருணம் 😂😂அன்போட அம்மா ❤🎉
- Rank 95562 likes
அம்மாவுக்காக அழகு மதியை விரட்டியடிக்கும் இதே சுரேஷ் தான் ஒரு நாள் அழகுமதிக்காக அப்பா அம்மாவையே எதிர்த்து நிற்பான்😂😂😂
- Rank 96559 likes
அனுவை விட சுவேதா நல்லா தான் இருக்கா
- Rank 97552 likes
மனோஜ் விஜயாவும் சேராமல் பிரிந்து இருந்தாலே விஜயா திருந்திய விட வாய்ப்பு இருக்கு😂
- Rank 98538 likes
வானதி இன்னைக்கு நிலாவை பற்றி சந்தா கிட்ட கொளுத்தி போட்டுட்டுசோழன் ஆசைப்படி நிலா தனிக்குடித்தனம் போவது நல்லது என்பவர்கள்
- Rank 99524 likes
நிலாவோட அப்பனுக்கு சரியான மருமகன் தான் இந்த சோழன் 😂😂
- Rank 100523 likes
அர்ஜுன் மது உனக்கு சித்தி மாதிரி இருக்கா😂😂 அவ வேண்டாம் உனக்கு உனக்கு ஏத்த ஜோடி ஸ்வேதா தான் ❤
Tools for commenters
- Open Hemingway Editor
Hemingway Editor
FreeMakes your writing short and punchy.
- Open Google Trends
Google Trends
OfficialSee what topics are rising.
- Open Social Blade
Social Blade
FreeStats for any channel.