Top comment
சுரேஷை மதி திரும்ப அடித்தது மிகச்சரி... அருமை.. அதற்கு அவளின் தந்தை ஆதரித்தது மிக அருமை❤❤🎉🎉🎉🎉
5.1K likeson Vijay Television
Azhagae Azhagu | 20th to 24th July 2026 - Promo
More comments
- Rank 22.8K likes
ஒருவரின் வாழ்க்கை கதை கேட்க வைத்து ஒருவரை வெளியேற்றுவது முற்றிலும் சரியல்ல💯💯
- Rank 32.7K likes
ஒட்டுமொத்த மென்டல் (mental ) குடும்பத்தை மதி போன்ற ஒருவர் மிக தைரியாக கையாளுகிறார்💯💯
- Rank 42.4K likes
உண்மையில் இந்த மாமியாரின் மாற்றம் மிக அருமையாக நன்றாக உள்ளது❤❤❤🎉🎉
- Rank 52.3K likes
தற்குறி தங்கராஜ்க்கு இது தேவை தான்😂😂😂
- Rank 61.9K likes
இந்த சங்கமத்தில் நடந்த ஒரே நல்ல விஷயம் சுரேஷ் மதியால் வெட்கப்பட்டது மட்டுமே❤❤❤❤❤
- Rank 71.3K likes
எப்போதுமே சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தினால் தான் பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியும் என்று முழுமையாக நம்புகிறார் முனியம்மா💯💯
- Rank 81.3K likes
ஆனாதிக்கத்தின் உச்சத்தை காட்டும் சுரேஷ் தங்கராஜ் போன்றவர்களுக்கு மதி போன்ற பெண் தான் சரி🎉🎉🎉🎉🎉
- Rank 91.3K likes
போட்டியாளர்களே அவரவர்களுக்குள் நாமினேட் செய்து பின் அவர்களே ஒரு டாஸ்க் முலம் ஒருவரை வெளியேற்றுவதற்கு மக்கள் நாங்க ஏன் ஓட்டு போடனும்????
- Rank 101.2K likes
டெமாக்ரஸி ரூம்ல்ல ஷமாவை எதிர்த்து அசத்தலாக கேள்வி கேட்ட ஜாவீத் இன்று லீடர் EXIT லிஸ்ட்ல்ல... வெளியேற்றினர்.. UNFAIR EXIT💯💯
- Rank 111.2K likes
கேட்பதற்கு எவ்வளவு இருந்தும்... இதெல்லாம் ஒரு கேள்வியா😢😢😢
- Rank 12903 likes
உண்மையில் இந்த ஜோடி மாற்றம் பாண்டியனுக்கு ஏற்படுத்தியிருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்போம்💯💯💯
- Rank 13841 likes
ஆனந்தி என்னம்மோ முயற்சி பண்றாங்க... ஆனால் எல்லாம் எதிராக திரும்புது💯💯
- Rank 14820 likes
பூங்கொடிக்கு பழி உணர்வு இருந்திருந்தாலும்... சற்று நியாயமாகத் தான் இருக்கிறாள்❤❤
- Rank 15540 likes
தங்கைக்காக காட்டும் இந்த துணிச்சல்... அருமை.. ஆனால் மனைவிக்கென்று ஒரு குரலும் இதுவரை எழுந்ததில்லை😢
Tools for commenters
- Open Hemingway Editor
Hemingway Editor
FreeMakes your writing short and punchy.
- Open Google Trends
Google Trends
OfficialSee what topics are rising.
- Open Social Blade
Social Blade
FreeStats for any channel.