Skip to content
@sathya26596

@sathya26596

#25,693 overall YouTube
Likes
11.2K
Comments
8
Top comment
3.2K
Creators
1

Top comment

சரிம்மா தாயே கிளம்பு..😅

3.2K likeson Vijay Television

Ayyanar Thunai | 11th to 16th May 2026 - Promo

More comments

  1. Rank 22.3K likes

    அதெப்படி எல்லாரும் நல்லா இருக்கணும் nu தேடி தேடி போய் உதவுற ஆளுங்களுக்கு மட்டும் எல்லா கஷ்டமும் வருது😢 selfish மனோஜ் மாதிரி ஆளுங்க எந்த குறையும் இல்லாம இருக்காங்க 😅

  2. Rank 31.5K likes

    இதெல்லாம் ரொம்ப ஓவர் அடுத்தவன் காச லஞ்சமா வாங்கி இவரு புண்ணியம் தேடுறாராம்😅😅

  3. Rank 41.1K likes

    அய்யா சாமி சிந்துவும் பெரியம்மாவும் தான் உலகத்துல ரொம்ப நல்லவங்க தியாகிங்க ஒத்துக்கிறோம் கதையை end பண்ணுங்க 😅 கடைசி வரைக்கும் கதையில ஒன்னுமே இல்லாம முடிச்சிட்டீங்க😂😂

  4. Rank 51K likes

    பெரியம்மா எல்லாம் ஒரு அளவுக்கு தான்... அவன அவன் விருப்பத்துக்கு வாழ விடுங்க ஓவரா பண்ணாதீங்க😅😅

  5. Rank 6801 likes

    Audience சேரனும்னு நினைக்கிற ஜோடிய பிரிங்க 😅பிடிக்காத பிரியனும்னு நினைக்கிற சிவா சிந்துவை சேர்த்து வைங்க😂

  6. Rank 7764 likes

    அந்த சிவாவ கேக்காமையே எல்லாம் பண்றாங்க பெரியம்மா..இது என்ன அடக்குமுறை 😂😂

  7. Rank 8594 likes

    விஜயா அவ்ளோ அராஜகம் பண்ணுறா ஆனாலும் ஏன் அந்த விஜயாவுக்கு இந்த கதையில மகாராணி மாதிரி முக்கியத்துவம் கொடுக்குறாங்க😢

Tools for commenters