@borneokittens4147
- Likes
- 65.5K
- Comments
- 46
- Top comment
- 4.4K
- Creators
- 1
Top comment
இன்றைய எபிசோடில் கார்த்திகாவும் அவள் அம்மாவும் நடந்து கொண்ட விதம் யாருக்கெல்லாம் பிடிக்கல?
4.4K likeson Vijay Television
Ayyanar Thunai | 7th to 13th September 2026 - Promo
More comments
- Rank 23.4K likes
அப்டினா எல்லாரையும் கூட்டிட்டு வந்து இங்க இருக்கலாம்னு நிலா சொல்லுவானு யாரெல்லாம் நினைக்கிறீங்க? 😂😂😂
- Rank 33.3K likes
நிலா ❤️ சோழன் திருமணத்தை யாரெல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்?
- Rank 43.1K likes
குமாருக்கும் சுடருக்கும் கல்யாணம் நடக்கக்கூடாதுனு நெனச்சி யாரெல்லாம் ஏமாந்திங்க?
- Rank 52.4K likes
பாட்டிக்கு இருக்கும் இந்த உணர்வு கூட இந்த வீட்டு மனுஷனுங்களுக்கு இல்ல.
- Rank 62.2K likes
பரவாயில்ல, புருஷன்னு கூட பாக்காம உண்மைய சொல்லிட்டா, அதுவும் நாத்தனார் உறவு முறை.😊
- Rank 72.2K likes
முதல் முறையாக சோழனிடம் ❤ நிலா ரொமான்ஸ் பண்ணியது யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு? 😊
- Rank 82.2K likes
லஞ்சம் விஷயத்தில் செந்திலை கைது பண்ணாமல் விட்டது யாருக்கெல்லாம் எரிச்சலா இருக்கு.?😡
- Rank 92.1K likes
நிலா ❤️ சோழன் ஹனிமூன் ட்ரிப் பேமிலி ட்ரிப்பாக மாறியதால், சோழனின் வேதனையையும்😂, சோழன் குடும்பத்தின் சந்தோஷமான மூவ்மென்ட்டையும் காண யாரெல்லாம் ஆவலாய் காத்திருக்கிறீர்கள்? 😊
- Rank 102.1K likes
இந்த kid மீனாவுக்கா இருக்கும்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க?😊
- Rank 112K likes
சோழன் பொய் சொல்வதும் நிற்கபோவதில்லை, நிலாவின் கோபமும், மன்னிப்பும் கூட நிற்கபோவதில்லை என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்? 😂😂😂
- Rank 122K likes
மனோஜ், விஜயாவை மதிக்காமல் ரோகினியிடம் சென்றுவிடுவான் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்?
- Rank 132K likes
பிள்ளைங்க நம்ம பேச்சை கேக்கறதுக்காக யோசிக்காம எந்த முடிவும் எடுத்துற கூடாதுன்றதுக்கு சரவணன் வாழ்க்கை ஒரு உதாரணம்.
- Rank 141.9K likes
கார்த்திக்கும் பாக்கியராஜ் தங்கச்சிக்கும் தான் கல்யாணம் நடக்கும்னு யாரெல்லாம் நினைக்கிறீர்கள்?
- Rank 151.8K likes
யாரெல்லாம் மஹாநதியுடன் ❤️ 23 ஜனவரி 2023 – 26 ஜூன் 2026 இந்த நீண்ட பயணத்தில் மிக மிக மிக சந்தோஷமாக பயணித்தீர்கள்? 😊
- Rank 161.5K likes
மீனாவுக்கு இப்ப தான் ரோஷம் வந்துருக்கு போல😂.
- Rank 171.5K likes
கார்த்திகா சூழ்நிலை சரியில்லை என்றாலும் அவள் இப்படி நடந்துகொள்வது தவறு என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்?
- Rank 181.5K likes
இந்த கதைய இப்ப யாருக்கெல்லாம் பிடிக்கல?
- Rank 191.4K likes
இந்த லவ் ❤ ஜோடிய யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு?😊
- Rank 201.4K likes
நிலாவோட அப்பா புத்திய காட்டிட்டாரு.
- Rank 211.3K likes
காவேரிக்கு சீக்கிரம் ஒரு ஆக்சிடென்ட் பண்ணி பழசெல்லாம் ஞாபகத்துக்கு கொண்டு வாங்க டைரக்டர் சார், விஜய் & அம்மு பாவம்.❤️
Show more
- Rank 221.3K likes
முத்து மீனாவோட அருமை தெரிஞ்ச பிறகுதான் விஜயாவுக்கு இந்த வீடு கிடைக்கணும்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க?
- Rank 231.3K likes
சேரன் ❤️ சந்தா கல்யாணத்தை விட சேரன் & கார்த்திகா கல்யாணம் தான் நடக்கும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்?
- Rank 241.3K likes
விஜய் ❤️ காவேரி & அம்மு இவர்கள் இணைந்து வாழும் கதையை கடைசி ஒரு வாரமாவது பார்த்து தீர்த்துக்கொள்ள யாருக்கெல்லாம் ஆசை? 😊
- Rank 251.1K likes
நேத்து அந்த பையனிடம் உண்மைய சொல்ல சூழ்நிலை அமையாம இருந்தப்பவே நெனச்சேன் இதுதான் நடக்கும்னு.
- Rank 261.1K likes
தாயின் அரவணைப்பு இல்லாமல் இருந்த குடும்பத்தை நிலா வழி நடத்துவது யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு?
- Rank 271K likes
சீரியலா இருந்தாலும் நிலா என்ற ஒரு உறவுக்காக குடும்பமே வந்து நிற்பது மிக அருமை.❤
- Rank 28954 likes
பெண்களின் சுதந்திரம் என்பது தானாக கிடைத்தால் சந்தோஷம். இல்லையென்றால் இப்படித்தான் எடுக்க வேண்டியதாக இருக்கிறது.😊
- Rank 29872 likes
இந்த மனோஜூக்காக ரோகினி போராடறதுக்கு பதிலா அவ தனியாவே வாழ்ந்துடலாம்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க?
- Rank 30843 likes
இந்த சேரன் ❤️ சந்தா ஜோடிய யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு?
- Rank 31814 likes
ரவிக்கு சுருதிய பாத்தா இருக்கிற வெக்கமும் போயிரும்.😂
- Rank 32809 likes
பாக்கியம் போட்ட பிளான சரவணன் அப்படியே சொல்லிட்டான். 😂😂😂
- Rank 33730 likes
கட்டாயம் அருண் திருந்தியிருக்க மாட்டான்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க?
- Rank 34725 likes
என்னதான் நிலாவின் அப்பா அவர் புத்தியை காட்டினாலும், நிலா மைக்கில் பக்குவமாக பேசியது யாருக்கெல்லாம் பிடிச்சிருக்கு? 😊
- Rank 35698 likes
நிலா அப்பா அசிங்கப்படும் காட்சியைக் காண யாரெல்லாம் ஆவலாய் காத்திருக்கிறீர்கள்? 😂😂😂
- Rank 36670 likes
அடுத்த எதிர்பார்ப்பு முத்துவோட கடந்த கால காதலி யார் என்பது தான். 😂😂😂.
- Rank 37643 likes
பாட்டி மாறினாலும் புத்தி மாறாம இருக்கே. 😂😂😂
- Rank 38623 likes
இவனுக்கு மதிதான் சரி என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்? 😂😂😂
- Rank 39603 likes
இன்னைக்கு சரவணன் மயில் கிட்ட பேசும்போது மயில் மேல கொஞ்சம் பரிதாபம் வந்தாலும், பாக்கியத்த நினைக்கும்போது பரிதாபம் வரல பயம் தான் வருது.🥺
- Rank 40600 likes
காவேரிக்கு முழுசா ஞாபகம் வரும்போது கதை முடியப்போறது யாருக்கெல்லாம் வருத்தமா இருக்கு?
- Rank 41592 likes
நிலா மேடையில் பல்லவனை மீண்டும் அவனுடைய போனில் செல்ஃபி எடுக்க சொல்லி அவனை விட்டுக்கொடுக்காமல் நடத்தியது நிலா அப்பா, அண்ணனுக்கு நல்ல நோஸ்கட்.. 😂😂
- Rank 42574 likes
சுரேஷ் மதிய நேசிக்க ஆரம்பிச்சாலும் தங்கராஜ் நேசிக்க விடமாட்டான்.
- Rank 43558 likes
நிலா இப்படி சொல்லுவான்னு எதிர்பார்க்கல. 😂 வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பாளோன்னு நெனச்சேன். 😂
- Rank 44557 likes
சந்தா, கல்யாணத்துக்காக பொய் சொல்லலாம்னு யாருக்கெல்லாம் சந்தேகமா இருக்கு?
- Rank 45525 likes
எல்லாரும் குழந்தை வேணும்னு ஆசைப்படுவாங்க, இதுங்க என்னன்னா எங்க குழந்தை பிறந்துருமோனு பயப்பட்டுட்டு இருக்குதுங்க 😂
- Rank 46502 likes
நிலாவோட அப்பா ஏதோ நிலாவ காப்பாத்தறதா நெனச்சி மொத்தத்துல சோழனுக்கு ரூட்ட கிளீயர் பண்ணி விட்டுட்டார். 😂😂😂
Tools for commenters
- Open Hemingway Editor
Hemingway Editor
FreeMakes your writing short and punchy.
- Open Google Trends
Google Trends
OfficialSee what topics are rising.
- Open Social Blade
Social Blade
FreeStats for any channel.