Vijay Television
- Commenters
- 237
- Top comment
- 5.2K
- Typical top
- 487
- Hit 10K+
- 0%
Commenters 201 to 225
“நீங்களும் என்ன என்னமோ பண்றீங்க ஆனா நல்லா ஓட தான் மாடிக்குது... Lol”
“Sivakasi 1 spoon & Viswasam 1/2 Spoon 😂😂 other movies Thevayana alavu 😂😂😅”
“ச்சை .... என்னடா இது .... எப்ப பாரு நிரூபிக்கிற ..... உன்ன சொரிஞ்சி வக்கிரண்ணு 😂😂😂😂 இந்த சீரியல் குக் சிந்து பைரவின்னு பேர் வக்காம .... "சிந்து நிரூபி"ன்னு பேர் வச்சிரிக்களாம் 😂😂😂”
“Ansar: sir enaku thonumbodhu solren sir😂😂😂”
“Arun eduku oliyunum..avaru thaniya thana vantharu..😂😂😂”
“Enna da ithu 😂😂”
“Sollitallae ava kadhala😂”
“Purusan kozhaiya irundhaa , ipdi dha naraga vazhkkai”
“கண்மணி ஜீவா உடைய classmate அப்படீனா, வெண்ணிலாவும் classmate தானே.. அப்போ கண்மணியும் வெண்ணிலாவும் friends அப்படின்னு ஜீவாவுக்கு எப்படி தெரியமா இருக்கும்... Director sir.... இந்த logic கூட தெரியாமல்... சீரியல் எடுத்து கிழிக்கரீங்க... இதுல promo வேற... Worst serial.”
“படித்து முடித்து வேலை செய்து கொண்டு இருக்கும் பெண்கள் கூட இந்த நிலையில் இருக்கிறார்கள் என்று தான் விடுதலை கிடைக்கும் என்று தெரியவில்லை இதனால் தான் அதிகம் divorce நடக்குது”
“கஷ்ட்டப்பட்டு சேரனும் சந்தாவும் ஒன்னு சேர போறாங்க ஏன் எல்லாரும் கார்த்திகாவும் சேரனும் ஒன்னாகனும் சொல்றிங்க”
“Promo matum parkum sangam 🙌”
“மாமியாருக்கு எப்போ அடி விளப்போகுதோ பார்த்து செய் மதி 🤣🤣🤣🤣”
“Worst season ever🤦”
“சங்கீத சிஸ்டர் நீங்க இதெல்லாம் பார்த்து கோபம் படக்கூடாது.இந்த இடத்திற்கு வரதுக்கு அரவிந்த் ப்ரோ ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார். நீங்க ஒரு awerd function la சொன்னது போல் லவ் சீன் வந்த அரவிந்த் சீரியல் விட்டு விலக சொல்லுவேன் nu sonniga appadi எல்லாம் பண்ணாதீங்க நீங்க தான் அவருக்கு துணையா எப்போதும் இருக்கணும் ❤❤❤vika vida Best pair Nila cholan ❤❤❤❤”
“Intha serial Enakku romba pudikum ❤”
“Sidhu Shreya neengka than intha week win pannanum”
“Ipdi oru kedukettavserial la en life le parthathila. Adukkunada ungalukku 😅😅😅”
“Athu ena ella serialyum kalyanam aanavanga melaye kadhal varuthu 😂😂”
“Intha hero va patha reo mari iruku”
“நானும் என்ன அடிச்சா திருப்பி அடிப்பேன்😅”
“Dei idhu 1990s la vara vendiyathu 😂”
“எனக்கு என்னவோ கண்மணி லைட்டா மனசு இறங்கி இருக்கிற மாதிரி தோணுது உங்களுக்கு”
“Siragadikka aasai ❌bore adika aasai✅”
“எந்த North Indian train da இந்த மாதிரி free ah இருந்திருக்கு😂😂😂😂”
Top comments
No comments this week
What wins here
- 9
- Typical length (words)
- Statement
- Top opener
- 9%
- Ask a question
- 1%
- Name the creator
Similar creators
Tools for creators
- Open YouTube Studio
YouTube Studio
OfficialYour YouTube stats and comments.
- Open vidIQ
vidIQ
FreeFind video ideas that get views.
- Open TubeBuddy
TubeBuddy
FreeSEO and A/B tests inside YouTube Studio.